விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், ராஜம்பூலியூர் ஊராட்சியில், சங்கராபரணி ஆறு முதல் மொடையூர் பெரிய ஏரி வரை கால்வாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., 18.11.2026 அன்று தொடங்கி வைத்தார், உடன் நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் மோகன்ராம் உட்பட பலர் உள்ளனர்.









Leave a Reply