விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., தலைமையில் 19.11.2026 அன்று நடைபெற்றது, உடன் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அமிர்தலிங்கம், மாவட்ட வன அலுவலர் பிரின்ஸ் குமார், இ.வ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., உட்பட பலர் உள்ளனர்.
வனத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply