செஞ்சி ராஜாக்கோட்டை பகுதியில் உள்ள யானை குளத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜாக்கோட்டை பகுதியில் உள்ள யானை குளத்தில் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., 18.11.2026 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார், உடன் முதுநிலை பராமரிப்பு அலுவலர் இஸ்மாயில், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜனார்த்தனன் உட்பட பலர் உள்ளனர்.