விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடையூர் ஊராட்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், விவசாயி சம்பங்கி உதிரி மலர் சாகுபடி மேற்கொண்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., 18.11.2026 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார், உடன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சரவணன், தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் உட்பட பலர் உள்ளனர்.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ், விவசாயி சம்பங்கி உதிரி மலர் சாகுபடி மேற்கொண்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply