கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சன் நியூஸ், தினகரன், தமிழ் முரசு செய்தியாளர் என். இரமேஷ்பாபு எழுதிய கட்சத்தீவு பயண அனுபவம் நூல் வெளியீட்டு விழா 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணி அளவில், உளுந்தூர்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள சமூதாயக் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது,
இந்த நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டை நகராட்சி மன்ற தலைவர் கே. திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்,
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் S. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார்,
இந் நூலினை உளுந்தூர்பேட்டை ரோட்டரிச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மூத்த வழக்கறிஞர் அன்பழகன் பெற்றுக்கொண்டார்,
இதில் டோட்டல் சங்கத்தின் மாவட்ட தலைவர் வின்சென்ட், அருணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் எழுத்தாளர் சங்கத்தின் மாநில நிர்வாகி அருணா தொல்காப்பியன், எழுத்தாளர் விழுப்புரம் ஜோதி நரசிம்மன், உளுந்தூர்பேட்டை வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமதுகனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, ஓய்வுப் பெற்ற தலைமை ஆசிரியர் பாவாணன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற உறுப்பினர் கலா சுந்தரமூர்த்தி, உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்,
நிகழ்ச்சியில் எழுத்தாளர் கபாகாந்தி வரவேற்று பேசினார்,
இந்த விழாவில் எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆ. முத்துக்குமரன் தொடக்க உரையாற்றினார்,
எழுத்தாளர் பாண்டூர் மணிபாலன் நன்றி கூறினார்,
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் வெங்கடாஜலபதி, ரவி, மூத்த நிர்வாகிகள் முத்துக்குமாரசாமி, ராஜேந்திரன், சாமிநாதன், வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்க விசுவநாதன், எழுத்தாளர் வேலா கந்தசாமி,
செய்தியாளர்கள் உள்ளாட்சி முரசு ரவிச்சந்திரன், ஹரிராஜன், சுரேஷ், மாலை மலர் தங்க. முருகன், உரிமைக்குரல் அருண்குமார்,மகாதேவன், வெங்கடேசன், பிரகாஷ், பாஸ்கர், அபுதாகீர், ராஜராஜன், முத்து ,சாமிதுரை, பட்டதாரி ஆசிரியர் பாண்டியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









Leave a Reply