விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., தலைமையில் 13.11.2026 அன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.அமிர்தலிங்கம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், இ.ஆ.ப., திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல.ஆகாஷ், இ.ஆ.ப., உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.ஸ்ரீ ரஷத், இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் உட்பட பலர் உள்ளனர்.