விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்சித்தாமூர், ஸ்ரீ பார்சுவநாதர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., 18.11.2026 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார், உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி உட்பட பலர் உள்ளனர்.









Leave a Reply