சிறுவர் பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., 18.11.2026 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.