விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கரம்பட்டு ஊராட்சியில் உள்ள மகளிர் குழுவினரால் செயல்படுத்தப்பட்டு வரும் பால் உற்பத்தி மதிப்புக்கூட்டு தொழில் குழு அலகினை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,இ.ஆ.ப., 18.11.2026 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார், உடன் உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) குணசேகர் உட்பட பலர் உள்ளனர்.
மகளிர் குழுவினரால் செயல்படுத்தப்பட்டு வரும் பால் உற்பத்தி மதிப்புக்கூட்டு தொழில் குழு அலகினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








Leave a Reply